
தடைசெய்யப்பட்ட வலைகளுக்கு பிரதேச செயலகம் அதிக வரி விதித்ததாக கூறி உடுத்துறை மீனவர்கள், வலைகளை திருப்பி கையளிக்கவுள்ளனர் 7 months ago

வாகன இறக்குமதிக்கான வரி வரம்புகள் மாற்றப்பட்டால், வாகன விலைகளும் பாதிக்கப்படும்.-- வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு 7 months ago

சுகாதார அமைச்சின் நிர்வாக செயற்பாட்டில் பாரிய அரசியல் தாக்கங்கள் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு 7 months ago

தமிழரசுக் கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில் தரப்பின் தலையீடு அவசியம்.-- அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம் தெரிவிப்பு 7 months ago

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கையெழுத்துப் போராட்டம் கொடிகாமம் பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றது. 7 months ago

மியன்மார் ரோகிங்கியா அகதிகளில் இருவர் சுகயீனம் உற்ற நிலையில் முல்லைத்தீவு மருத்துவமனையில் சேர்ப்பு 7 months ago

மீளக்குடியேறிய மக்களுக்கான உதவிகள் கடந்த கால அரசுகள் சரியான முறையில் மேற்கொள்ளவில்லை.-- எம்.பி சி.சிறீதரன் தெரிவிப்பு 7 months ago

இலங்கையில் அரிசி விலை உயர்வுக்கு இயற்கை பேரிடர்கள் மட்டுமின்றி தொல்பொருள் துறையும் காரணம். எம்.பி சண்முகம் குகதாசன் தெரிவிப்பு 7 months ago

இயந்திரக் கோளாறால் செயலிழந்த வட தாரகை திருத்தப் பணிகளின் பின் மீண்டும் சேவையில் நெடுந்தாரகை சேவையில் ஈடுபடமுடியாத சூழல் 7 months ago

இலங்கை - இந்திய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள உருவாக்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு 7 months ago

மதுபோதையில் சைக்கிளில் பயணித்தவருக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்.மல்லாகம் நீதிமன்றத்தால் தீர்ப்பு 7 months ago

இந்திய அரசு இலங்கைக்கு வழங்கிய 780 மில்லியன் டொலர் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு 7 months ago

மன்னார் மனிதப் புதைகுழிகளில், மீட்ட என்புத் தொகுதிகள் சில மேலதிகப் பகுப்பாய்வுக்காக, யாழ்.போதனா மருத்துவமனையில் 7 months ago

NPP கட்சியையும் ஜனாதிபதியின் பெயரையும் பயன்படுத்தி நிதி சேகரித்த மதகுரு உள்ளிட்ட இருவர் கைது 7 months ago

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிப்பு 7 months ago

கனடா அமெரிக்க தேசத்தின் ஒரு பகுதியாக மாற வாய்ப்பில்லை என அந் நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிப்பு 7 months ago

இலங்கைக் கடலில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றல் 7 months ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
