
இலங்கையின் சுதந்திர நாளில் யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியைக் கீழிறக்கிக் கறுப்புக் கொடி ஏற்றியவர்களை கைது செய்யவும் -- சரத் வீரசேகர கொக்கரிப்பு 5 months ago

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த மாவை சேனாதிராஜாவின் மகனிடம் பொலிஸார் விசாரணை 5 months ago

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் 5 months ago

வவுனியா புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் இன்று உயிரிழந்தார் 5 months ago

இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டனர் 5 months ago

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களில் 59 இலங்கையர்கள் உயிரிழந்தனர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு 5 months ago

இலங்கையில் இருந்து வெளியேறிய விசேட வைத்திய நிபுணர்கள் மீண்டும் நாட்டுக்கு வரவேண்டும் -- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அழைப்பு 5 months ago

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் மனைவியை ஐ.நா சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட அலுவலகத்தின் முதன்மைச் செயலாளராக நியமிக்க அரசு நடவடிக்கை 5 months ago

காற்று மாசுபாட்டால் உலகளவில் வருடத்துக்கு 7 மில்லியன் பேர் வரை உயிரிழப்பதாகச் சுவாச மருத்துவர்கள் சங்கம் தெரிவிப்பு 5 months ago

யாழ்.வட்டுக்கோட்டை மாவடிப் பகுதியில் தனியாக வசித்து வரும் வயோதிபப் பெண் ஒருவரின் 50 ஆயிரம் ரூபா பணம் கொள்ளை 5 months ago

யாழ்.தையிட்டி விகாரை காணி விகாரைக்குச் சொந்தம், யாருக்கும் கையளிக்க முடியாது -- அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ். மாவட்ட செயலருக்கு கடிதம் 5 months ago

இராணுவத்தினர் சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது எம்.பி பொ. கஜேந்திரகுமார் தெரிவிப்பு 5 months ago

மகா கும்பமேளாவை முன்னிட்டு, பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடினார். 5 months ago

பிரபாகரனை உயிருடன் கொண்டு செல்ல மேற்குலக நாடுகள் முற்பட்டன. அதற்கு மஹிந்த இடமளிக்கவில்லை சரத் வீரசேகர தெரிவிப்பு 5 months ago

இலங்கையில் அரகலயவின் போது தமது சொத்துகளுக்கு இழப்பீடாக முன்னாள் எம்.பிகள் 43 பேர் 122 கோடியே 41 லட்சத்து 34 ஆயிரம் ரூபாவை இழப்பீடாகப் பெற்றனர். 5 months ago

நிலக்கடலை மதிப்புக்கூட்டல் அலகு முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் முல்லை அக்கிரி பிஸ்னஸ் லிமிடெட் நிறுவனத்தில் இன்று ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. 5 months ago

கனடாவில் புதிய குடியேற்ற திட்டங்கள் மூலம் பிறநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமையுடன் வேலை கிடைக்கும் என அறிவிப்பு 5 months ago

இலங்கையின் சுதந்திரதினமான நேற்று முன்தினம் லண்டனில் வாழும் ஈழத் தமிழர்களும் கரிநாளாக அனுஷ்டித்தனர். 5 months ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
