லசந்த படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு எதிராக ஊடகவியலாளர்கள் உயர்நீதிமன்ற வாயிலில் போராட்டம் 9 months ago
லசந்த கொலை வழக்கு, சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அஹிம்சா விக்ரமதுங்க ஹரினி அமரசூரியவிடம் கோரிக்கை 9 months ago
வித்தியா படுகொலை மரண தண்டனை விதித்த பிரதிவாதிகளால் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு 9 months ago
இலங்கை மத்தள சர்வதேச விமான நிலையத்தால் வருடாந்தம் 3.2 பில்லியன் ரூபா நட்டம் -- துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவிப்பு 9 months ago
18 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளை வாக்காளர் பட்டியலில் இணைவது தங்களது எதிர்பார்ப்பாகும்.-- தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு 9 months ago
இலங்கையில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக காணப்படுவதால் முகக் கவசங்களை அணியுமாறு அரசு மக்களுக்கு அறிவுறுத்து 9 months ago
இந்தியாவிலிருந்து கடலால் கொண்டு வரப்பட்ட பறவைகள் மற்றும் மருந்துப் பொருட்களுடன் மூவர் கைது 9 months ago
இலங்கையின் தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக அரச படைகளே காணப்படுவதாக எம்.பி து.ரவிகரன் பாராளுமன்றில் சுட்டிக்காட்டு 9 months ago
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 9 months ago
கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு முன்பாக 50 மீற்றர் தூரத்திலுள்ள மைதானத்துக்குச் செல்லும் பாதை இராணுவம் ஆக்கிரமிப்பில் 9 months ago
எம்.பி அர்ச்சுனா ராமநாதனின் பேச்சில் பொருத்தமற்ற விஷயங்களை ஹன்சார்டில் இருந்து நீக்கவும் சபாநாயகர் அறிவுறுத்து 10 months ago
இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாயை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக எம்.பி நாமல் ராஜபக்ஷவை, நீதிமன்று அழைப்பாணை 10 months ago
மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் கட்டுமானம், மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்கு இந்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி 10 months ago
வடமாகாணத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆளுநருடன் உலக வங்கியின் இலங்கை, மாலைதீவுக்கான பொருளியியலாளர் கலந்துரையாடல் 10 months ago
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அந்த நாட்டு அரசு இராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியது. 10 months ago
லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்யலாம் என சட்டமா அதிபர் பரிந்துரை செய்தமை குறித்து அரசு ஆராயும் -- அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு 10 months ago
மன்னார் விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை அடம்பன் பொலிஸார் மீட்டுள்ளனர் 10 months ago
யாழ்.தையிட்டியில் கட்டப்பட்ட விகாரைக்கு மாற்றுக் காணிகள் வழங்க வேண்டும் என்று கூறுபவர்கள் அரசின் அடிவருடிகளே -- எம்.பி பொ.கஜேந்திரகுமார் தெரிவிப்பு 10 months ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.