இந்தியாவின் வடக்கு பகுதி, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

உலக வரலாற்றில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலாக கருதப்படும் அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பு நடந்து இன்றுடன் 23 ஆண்டுகள்.

கனடிய பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் அனுமதியில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கனடாவிற்குள் தீவிரவாத சந்தேக நபர் பிரவேசிக்க எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் இம்ரான்கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தானில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற்றது.

தலையில் சி. சி. ரிவி கமரா பொருத்தியபடி பாகிஸ்தானில் இளம் பெண் ஒருவர் வலம் வரும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஒரு முறையாவது குழந்தைகளோடு தமிழகம் வந்து, தமிழகத்துக்கு முடிந்ததை செய்யுங்கள்" என்று சிகாகோ வாழ் தமிழர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.