செய்தி பிரிவுகள்

இலங்கையின் பொறுப்புக்கூறலுக்கு பக்கச்சார்பற்ற வெளிப்படையான அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை அவசியம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
11 months ago

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
11 months ago

விளாடிமிர் புடினின் இரண்டு மகன்களும் பல ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வருகின்றனர் என்று ரஷ்யப் புலனாய்வு இதழியல் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
11 months ago

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி உச்சிப் பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டையும், மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டையும் படையலிடப்பட்டது.
11 months ago

ரஷ்யா - உக்ரைன் அமைதிப் பேச்சுக்களில் இந்தியா, சீனா, பிரேசில் நாடுகள் மத்தியஸ்தராக செயல்பட முடியும் என்று ரஷ்ய ஜனாதிபதி தெரிவிப்பு.
11 months ago

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
