
4 நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(26) யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார் 7 months ago

கிளிநொச்சியில் இராணுவ நினைவுச் சின்னத்தை அகற்றி கலாசார மண்டபம் அமைக்கவும் எம்.பி சி.சிறீதரன் தெரிவிப்பு 7 months ago

13ஆவது திருத்தம் இந்தியா பேசாமல்விட்டால் மகிழ்ச்சியடையும் ஒருவராக தானே இருப்பார் என்று எம்.பி பொ.கஜேந்திரகுமார் எக்ஸ் சமூக தளத்தில் பதிவு 7 months ago

கிளிநொச்சி ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வனை வானில் கடத்தும் முயற்சி, வைத்தியசாலையில் சேர்ப்பு 7 months ago

பாதாள உலகக்குழு, போதைப்பொருள் வர்த்தகத்தில் சம்பளம் பெறும் பொலிஸ் இருக்கின்றனர்.--பிரதி அமைச்சர் தெரிவிப்பு 7 months ago

திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைத்த இலங்கை தம்பதிக்கு பல கோடி ரூபாய் நிதி மோசடி புகார் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 7 months ago

வடமாகாண ரீதியாக சுகாதாரம் தொடர்பில் எதிர்கால திட்டமிடல் இல்லை என எம்.பி அர்ச்சுனா போட்டுடைத்த நிலையில் சுகாதார தரப்பு ஒப்புக்கொண்டது. 7 months ago

அசர்பைஜானுக்கு சொந்தமான பயணிகள் விமானம் கசக்ஸ்தானில் நேற்று வீழ்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது. 7 months ago

ஜப்பானில் சிரிப்புத் திருவிழாவில் பங்கேற்ற மக்கள் சிரித்து இந்த ஆண்டின் கவலைகளை மறந்தனர். 7 months ago

மட்டக்களப்பில் நுரைச்சோலை சுனாமி வீடமைப்புத் திட்டம் இதுவரை வழங்கப்படவில்லை-- மக்கள் கவலை 7 months ago

நீதிமன்றால் பிணையில் செல்ல அனுமதித்த பாதாள தலைவர்கள் கடல் வழியாக தப்பினரா? பாதுகாப்பு தரப்பு தேடுதாம் 7 months ago

இலங்கையில் சிறுவர்களை விளம்பரங்களுக்குப் பயன்படுத்தத் தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் அரசாங்க தகவல் 7 months ago

முல்லைத்தீவில் இறங்குதுறை இல்லாததால் ரோஹிங்கியா அகதிகள் திருகோணமலை சென்று கேப்பாபிலவுக்கு கொண்டு வரப்பட்டனர். 7 months ago

இலங்கையில் போதைப் பொருள் குற்றங்களால் சிறை செல்பவர் எண்ணிக்கை அதிகரிப்பு, சிறையில் நெரிசல்.-- தேசிய தணிக்கை அலுவலகம் உறுதிப்படுத்தியது 7 months ago

அரசியல்வாதிகள் ஜனாதிபதி நிதியத்தில் கோடிக் கணக்கில் நிதிபெற்ற முறையற்ற செயற்பாடு எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிப்பு 7 months ago

காற்றின் மாசு தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்.சாவகச்சேரி, வட்டுக்கோட்டையில் வளித்தர கண்காணிப்பு நிலையங்கள் 7 months ago

2024 இல் 101 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 60 பேர் உயிரிழந்துள்ளனர் 44 பேர் காயம்.--பொலிஸ் தெரிவிப்பு 7 months ago

இலங்கையுடன் மிக நெருங்கிய தொடர்பைப் பேண தாம் தயாராக இருப்பதாக சீன வெளிவிவகாரப் பேச்சாளர் மாவோ நிங் தெரிவிப்பு 7 months ago

யாழ்.புங்குடுதீவு பாடசாலைகளுக்கு அருகாக உள்ள பகுதிகளிலும், பற்றைக்காடுகளிலும் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரிப்பு 7 months ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
