
இலங்கை ஜனாதிபதி எதிர்வரும் 12ஆம் திகதி சீன ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் சீனாவிற்கு அதிகாரபூர்வ விஜயம் 7 months ago

2024 இல் 100 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 61 பேர் கொலை, 47 பேர் காயம் பொலிஸார் தெரிவிப்பு 7 months ago

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி தமிழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவும்.-- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இலங்கை அரசிடம் வலியுறுத்து 7 months ago

அரசு எங்கள் மீது தாக்கினாலும் கடல் வளம் பாதுகாக்க யாழ்.இந்தியத் துணைத் தூதரகம் முன்னே போராடுவோம். அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ரட்ணகுமார் தெரிவிப்பு 7 months ago

சேதமடைந்த வவுனியா மதவாச்சி பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சர் வசந்த சமரசிங்க கண்காணிப்பு விஜயம் 7 months ago

புகலிடக் கோரிக்கையாளர்கள் அபாயம் உள்ள நாட்டுக்கு திருப்பி அனுப்பக்கூடாது, சர்வதேச சட்டத்துக்கு இலங்கை அரசு கட்டுப்பட வேண்டும் சட்டத்தரணி ச.அம்பிகா வலியுறுத்து 7 months ago

முல்லைத்தீவு கொக்கிளாய் புளியமுனையில் அமையவுள்ள சமூகம்சார் சுற்றுச்சூழல் சுற்றுலா மையத்துக்காக சுற்றுலா அமைச்சு 9.6 மில்லியன் ரூபா ஒதுக்கீடு 7 months ago

பால்சார் உற்பத்தியில் வடக்கு தன்னிறைவு காண, பால் உற்பத்தி மையங்களை கூட்டுறவினூடாக உருவாக்க வேண்டும்.-- கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவிப்பு 7 months ago

இலங்கை வருவதற்கு அனுமதிகோரும் உலகநாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கு அனுமதியளிப்பது குறித்து அரசு அவதானம் 7 months ago

இலங்கை முன்னாள் அமைச்சர்கள் சிலர் தம்மிடம் லஞ்சம் கோரியதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் முறைப்பாடு 7 months ago

கடந்த பதினொரு மாதங்களில் 2 ஆயிரத்து 937 சிறுவர் துஷ்பிரயோகங்கள்.-- இலங்கைப் பொலிஸ் திணைக்களம் தெரிவிப்பு 7 months ago

ரஷ்யா - உக்ரைன் போருக்கு சுமார் 500 இளைஞர்கள் இலங்கையில் இருந்து கடத்தப்பட்டனர் என்று குற்றச்சாட்டு 7 months ago

2024 இல் யாழ். மாவட்டத்தில் 185 பேர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளனர்.-- யாழ். மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவிப்பு 7 months ago

இலங்கை மீது போர்க் குற்றச்சாட்டு, அது சார்பான பிரச்சினை, உள்நாட்டுப் பொறிமுறை மூலம் அரசின் பொறுப்புக்கூறலை வெளிப்படுத்தும் அறிக்கை விரைவில் 7 months ago

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது 7 months ago

தமிழினப் படுகொலைக்கு தொடர்புடையவர்கள் பொறுப்புக் கூறலுக்கு உட்பட வேண்டும். பியெர் பொய்லிவ்ர் தெரிவிப்பு 7 months ago

யாழ்ப்பாணத்தில் சுண்ணக் கல்லுடன் கைப்பற்றிய கனரக வாகனங்கள் தொடர்பில் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை 7 months ago

இலங்கை அமெரிக்காவின் எட்டு Bell 206 ஹெலி, பாகிஸ்தானின் ஒரு FT-7 பயிற்சி விமானம் ஆகியவற்றுடன் விமான படை திறனை மேம்படுத்தவுள்ளது 7 months ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
