
முன்னாள் எம்.பி சுமந்திரனுக்கு இரண்டு மெய் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 6 months ago

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளால் தங்கம் புதைக்கப்பட்டதாக தோண்டிக் கொண்டிருந்த 10 பேர் கைது 6 months ago

யாழில் விவசாய ஆராய்ச்சி குறித்து உரையாடிய கனடா ஆராய்ச்சியாளர் நேற்று திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார் 6 months ago

யாழில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயில் ஓமந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது 6 months ago

ஆபிரிக்கா - சூடானில் மருத்துவமனை மீது நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 67 பேர் கொல்லப்பட்டனர் 6 months ago

இலங்கைக் கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 34 பேர் இன்று கடற்படையால் கைது 6 months ago

மட்டக்களப்பு, வாழைச்சேனை - புலி பாய்ந்தகல் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன இருவர் சடலங்களாக மீட்பு 6 months ago

தாம் விரும்பியதை எங்களிடம் திணிக்க ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றார்கள்-- எம்.பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு 6 months ago

2015 -2019 ஆம் ஆண்டு வரையில் வரையப்பட்ட புதிய அரசமைப்பு பற்றி பேச வேண்டிய தேவை இல்லை. சி.வி.கே.சிவஞானம் தெரிவிப்பு 6 months ago

காற்றாலை மின் திட்டம் அதானி குழுமத்துடனான ஒப்பந்தம் இரத்து செய்ய அமைச்சரவை எந்த முடிவும் எடுக்கவில்லை.-- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு 6 months ago

இலங்கையில் ஆண்கள் புகைப்பிடிக்கும் வீதம் குறைவடைந்துள்ள நிலையில், பெண்களிடையே அதிகரித்து வருகிறது. 6 months ago

இளையோரின் சிந்தனைகள் தடம் மாறால் இருக்கவேண்டுமானால் இளங்கலைஞர் மன்றம் போன்று பல்வேறு தளங்களை உருவாக்கவும் -- வடமாகாண ஆளுநர் வலியுறுத்து 6 months ago

பாடசாலை மாணவர்களுக்கான தலைமுடி அலங்காரம் உரிய ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.-- வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு 6 months ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
