
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மண்டப மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது 5 months ago

ஐ.நா சபையின் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க இலங்கை இராஜதந்திர சிறப்புக் குழு 23 ஜெனிவாவுக்கு செல்கிறது 5 months ago

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கம் 5 months ago

பிரதமரானால் தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிந்த ராஜபக்ஷர்களையும், ஏனைய குற்றவாளிகளையும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த தலைமையை நான் வழங்குவேன்.-- பியெர் பொய்லிவ் உறுதியளிப்பு 5 months ago

சிவபூமி அறக்கட்டளையினரால், யாழ்.மாவிட்டபுரத்தில் சிவபூமி திருக்குறள் வளாகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது 5 months ago

வவுனியா, மகாறம்பைக்குளத்தில் தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்தார் 5 months ago

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி உறவினர்களை பார்வையிட சிறைக் கைதிகளுக்கு சந்தர்ப்பம் 5 months ago

மறைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் புகழுடல் இன்று தகனம் செய்யப்பட்டது. 5 months ago

யாழ். மாவட்டத்தில் சுமார் 3575.81 ஏக்கர் நிலம் இராணுவத்தினரின் பயன்பாட்டில், அதில் 2624.29 ஏக்கர் நிலம் தனியாருடையது 5 months ago

யாழ்.பலாலியில் 1009.87 ஏக்கர் நிலம் சுவீகரித்த நிலையில், மேலும் 114 ஹெக்ரயர் விவசாய நிலத்தை சுவீகரிக்க திட்டம் -- பலாலி மீள்குடியேற்ற சபை குற்றச்சாட்டு 5 months ago

அறப் போராட்டக் காலத்தில் மாவையோடு இணைந்து தமிழீழ விடுதலைக் களத்தில் நின்ற அந்த நாள்களில் தோய்கின்றேன். காசி ஆனந்தன் இரங்கலில் தெரிவிப்பு 5 months ago

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் மா.இளஞ்செழியனின் சேவை நலன் பாராட்டு விழா 5 months ago

யாழ்.போதனா வைத்தியசாலையும் நீரிழிவுக் கழகமும் இணைந்து நடத்திய நீரிழிவு விழிப்புணர்வு நடைபயணம் இன்று நடைபெற்றது 5 months ago

கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் பண்ணையில் இருந்த பன்றிகள், வைரஸ் தாக்கதால் இறந்துவிட்டதாக உரிமையாளர் கவலை தெரிவிப்பு 5 months ago

மறைந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு சுமந்திரன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 5 months ago

தூய்மையான இலங்கை' வடக்குக்கான அறிமுக நிகழ்வு திங்கட்கிழமை (03) யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட திருநகரில் முன்னெடுப்பு 5 months ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
