செய்தி பிரிவுகள்

தென்கொரியா தலைநகர் சியோல் பகுதியில் வீதியொன்றில் காணப்பட்ட குழிக்குள் கார் ஒன்று விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.
11 months ago

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் வைக்கப்பட்டிருந்த 24 கோடி ரூபா பெறுமதியான 12 கிலோ ஹெரோயின் காணாமல் போயுள்ளது.
11 months ago

இந்தியாவில். தன்னைக் கடத்தியவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் குழந்தை ஒன்று கதறி அழுத வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகின்றது.
11 months ago

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
