யாழ்ப்பாணம், புங்குடுதீவு கடலில் திமிங்கிலம் ஒன்று நேற்றுக் கரையொதுங்கியுள்ளது.

2 months ago

யாழ்ப்பாணம், புங்குடுதீவு கடலில் திமிங்கிலம் ஒன்று நேற்றுக் கரையொதுங்கியுள்ளது.

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள இந்தத் திமிங்கலம் இறந்த நிலையில் கரையொதுங்கியது.

இந்தத் திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.