செய்தி பிரிவுகள்
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தி. மு. கவின் எம். பி. ஜெகத்ரட்சகனுக்கு சட்ட அமுலாக்கத் துறை 908 கோடி (இந்திய) ரூபாய் அபராதம் விதிப்பு.
1 year ago
ஐ.நா. கூட்டத் தொடரில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் பட்டியலை வெளியிட மத்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்து.
1 year ago
சூறைக்காற்றினால் நடுக்கடலில் இந்திய படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் காணாமல்போன இரு மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு.
1 year ago
பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் முதல்வர் தெரிவிப்பு.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.