ரஷியாவில் 22 பேருடன் பயணித்த ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளது, தேடும் பணி தீவிரம்.

ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் பேசக்கூடாது மற்றும் முகத்தையும் உடலையும் காட்டக்கூடாது என்று தலிபான்கள் கட்டுப்பாடு விதிப்பு.

லெபனானில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை விரைவில் அந்த நாட்டை விட்டு வெளியேற இங்கிலாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஸாவில் இஸ்ரேல் இராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது.

ஒற்றுமையாக தமிழ் மக்களின் வாக்குகளை பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தெரிவிப்பு.

நடிகர் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் பங்கேற்க மதுரையில் இருந்து சுமார் 200 வாகனங்களில் தொண்டர்களை அழைத்துச் செல்ல திட்டம்..

அமெரிக்காவில் நடுவானில் விமானம் குலுங்கியதில் 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்தியாவில். தன்னைக் கடத்தியவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் குழந்தை ஒன்று கதறி அழுத வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகின்றது.