செய்தி பிரிவுகள்

இந்திய அரசு இலங்கைக்கு வழங்கிய 780 மில்லியன் டொலர் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு
7 months ago

மன்னார் மனிதப் புதைகுழிகளில், மீட்ட என்புத் தொகுதிகள் சில மேலதிகப் பகுப்பாய்வுக்காக, யாழ்.போதனா மருத்துவமனையில்
7 months ago

NPP கட்சியையும் ஜனாதிபதியின் பெயரையும் பயன்படுத்தி நிதி சேகரித்த மதகுரு உள்ளிட்ட இருவர் கைது
7 months ago

இலங்கைக் கடலில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றல்
7 months ago

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
