
டிசம்பர் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி இம்மாதத்தின் முதல் 25 நாள்களில் நாட்டிற்கு வருகை தந்துள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,675 ஆக பதிவாகியுள்ளது.
முன்னதாக கடந்த நவம்பர் மாதம் 878 இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





