திருகோணமலை, ஈச்சிலம்பற்றில் இன்று காலை காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் சாவடைந்துள்ளார்.

2 months ago

திருகோணமலை, ஈச்சிலம்பற்றில் இன்று காலை காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் சாவடைந்துள்ளார்.

மாடு பார்க்கச் சென்ற ஈச்சிலம்பற்று, பூநகர் பகுதியைச் சேர்ந்த இராசையா கணேசன் (வயது 55) என்பவரே யானை தாக்கிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அண்மைய பதிவுகள்