
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ்க் கட்சிகள் இணைவது தொடர்பில் கலந்துரையாடல் -- ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தெரிவிப்பு 5 months ago

யாழ்.காங்கேசன்துறை-நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் நாளை புதன்கிழமை ஆரம்பமாகிறது. 5 months ago

ஈழத் தமிழர்களுக்கு நடந்த அநீதி தொடர்பாக மெல்ல வாய் திறக்க நினைப்பது காலமும் கர்மாவும் அவர்களுக்கு கொடுத்த தண்டனை -- எம்.பி சி.சிறீதரன் தெரிவிப்பு 5 months ago

மாகாண சபையை தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் அரசு கை வைக்காது -- அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவிப்பு 5 months ago

யாழ்.தையிட்டி விகாரை அமைந்த காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்றும் நாளையும் போராட்டம் 5 months ago

மாணவர்களை வலுவூட்டும் பசுமை அறிவொளி நிகழ்ச்சி பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.நல்லூரில் நடைபெற்றது 5 months ago

யாழ் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சீனாவின் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு 5 months ago

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் (அறுவடை) நிகழ்வு இன்று(10) முற்பகல் இடம்பெற்றது. 5 months ago

அவயவங்களை இழந்தவர்களின் மறுவாழ்வுத் திட்டம் -- கலிபோர்னியா ஓய்வு நிலை பேராசிரியர்,கனடா -இலங்கைக்கான வர்த்தக சபையின் இணைப்பாளர் தெரிவிப்பு 5 months ago

சீன அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட சீனக் குழு எதிர்வரும் 19 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் 5 months ago

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிற்றல் அடையாள அட்டையை வழங்க திட்டமிடப்படுவதாக கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய தெரிவிப்பு 5 months ago

இந்தியாவுக்கான புதிய தூதுவராக திருமதி மகிஷினி கொலன்னே நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன 5 months ago

சண்டே லீடர்” வார ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சாரதியை கடத்தியவர்களே விடுவிப்பு.-- சட்டமா அதிபர் தெரிவிப்பு 5 months ago

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவுக்கு ஜனாதிபதி மிரட்டல் விடுத்துள்ளார் என கொழும்பில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்று செய்தி 5 months ago

கனடாவை அமெரிக்காவின் ஒரு பகுதியாக இணைப்பதாகக் கூறும் ட்ரம்பின் அச்சுறுத்தல் உண்மை -- பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கை 5 months ago

ஆளுங்கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை சீனாவிலிருந்து சில அந்நிய சக்திகள் உளவு பார்ப்பதாக கனடா குற்றச்சாட்டு 5 months ago

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் இராணுவ தளபதி ஆசிம் முனிருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் 5 months ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
