
யாழில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிப்பு.-- சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவிப்பு 8 months ago

இந்தியாவுடன் பணியாற்ற தயார், இரு நாடுகளின் ஒற்றுமையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் சீன அரசு அறிவிப்பு 8 months ago

மும்பை கடற்பகுதியில் இந்திய கடற்படை படகு ஒன்று பயணிகள் கப்பல் மீது மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். 8 months ago

வன்னி பாடசாலைகளில் உள்ள வளக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய வன்னி எம்.பி துரைராசா ரவிகரன் 8 months ago

தமிழரசு கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜாவை தக்க வைக்கும் வழக்கு எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு 8 months ago

இலங்கை பொலிஸாருக்கான வாகனங்களுக்கு 300 மில்லியன் இலங்கை ரூபாயை மானியமாக வழங்க இந்திய அரசு இணக்கம் 8 months ago

இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கோரிக்கை 8 months ago

யாழ்.வடமராட்சி, வல்லிபுரம் பகுதியில் மணல் கடத்திய டிப்பர் ஒன்றைப் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கைப்பற்றினர். 8 months ago

தமிழரசுக் கட்சியில் இருந்து இராஜிநாமா, மாவை சேனாதிராஜா அனுப்பிய கடிதம் ஏற்றதை தடை செய்யுமாறு கோரி யாழ்.மாவட்ட நீதிமன்றில் வழக்கு 8 months ago

மணற்கொள்ளைகளைத் தடுக்க சோதனைச் சாவடிகள் வேண்டும் பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலர்கள் கோரிக்கை. 8 months ago

யாழில் காற்றின் தரம் மிகையாகப் பாதிப்பு.-- மத்திய சுற்றாடல் அதிகாரச் சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித்குணவர்த்தன சுட்டிக்காட்டு 8 months ago

யாழ்ப்பாணத்தில் உள்ள வளித்தரக் கண்காணிப்பு நிலையம் சுமார் ஒரு மாதம் வரை இயங்காத நிலையில் உள்ளது. 8 months ago

யாழில் 350 பவுணுக்கும் மேற்பட்ட நகைகள் திருடப்பட்ட வழக்கில், 2 வது சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது 8 months ago

வெளிநாட்டில் புகலிடக் கோரிக்கைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கடிதம் போன்று போலியான கடிதம் முல்லைத்தீவில் இருவர் கைது 8 months ago

யாழ்.மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் 110 பேர் பாதிப்பு.-- சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவிப்பு 8 months ago

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 30 பேர் விளக்கமறியல்.-- சட்டமா அதிபர் திணைக்கள தரவு 8 months ago

வைத்தியர் சத்தியமூர்த்தியினால் எம்.பி வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார். 8 months ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
