
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள், இன்று பொரளை மயானத்தில் அவரது கல்லறைக்கு அஞ்சலி செலுத்தினர் 7 months ago

கொழும்பு பாணந்துறையில் ஹோட்டலில் இருந்து கொள்வனவு செய்த கறி பனிஸ் ஒன்றிற்குள் லைட்டரின் பாகங்கள் 7 months ago

இலங்கையில் வில்பத்து தேசிய பூங்கா கடற்பிரதேசத்தில் உயிரிழந்த டொல்பின்களின் சடலங்கள் கொட்டப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் விசாரணை 7 months ago

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியில் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறங்கியுள்ளார் 7 months ago

மட்டக்களப்பில் நீர் நிலைகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்று மக்கள் அச்சம் தெரிவிப்பு 7 months ago

முல்லைத்தீவு விசுவமடு - தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவும். கையெழுத்து போராட்டம் 7 months ago

யாழ்.கொழும்பு சர்வதேச விமான நிலையங்களுக்கான புறப்படுதல் வரிச் சலுகைகளை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 7 months ago

கிளிநொச்சி, முகமாலை பகுதியில் வீதியில் தேங்கிக் கிடந்த வெள்ள நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். 7 months ago

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய வருகை, சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துக.--எம்.பி ரவிகரன் வலியுறுத்து 7 months ago

மறைந்த மூத்த படைப்பிலக்கியவாதி நா.யோகேந்திரநாதனின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது 7 months ago

வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கென ஜனாதிபதியால் 4 தூதுவர்கள் உயர்ஸ்தானிகர் ஒருவரும் நியமனம் 7 months ago

ரஷ்யப் படையில் தமிழ் இளைஞர்கள் இணைப்பு தொடர்பில் விரைவில் உயர்மட்டப் பேச்சு.-- வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் தெரிவிப்பு 7 months ago

ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் யாழ்.சென்னை விமான சேவைக் கட்டணம் மூன்று மடங்குக்கும் மேலாக அதிகரிப்பு 7 months ago

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமிழ்த் தேசியத் தரப்புகள் 25ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. எம்.பி பொ. கஜேந்திரகுமார் தெரிவிப்பு 7 months ago

வடமாகாணத்தில் சுண்ணக்கல் அகழ்வு அனுமதியை நிறுத்துமாறு இலங்கைப் புவிச்சரிதவியல் திணைக்களத்துக்கு ஆளுநர் உத்தரவு 7 months ago

இராமநாதன் அர்ச்சுனாவின் எம்.பி பதவி குறித்து குழுவொன்றின் விசாரணையின் பின்னரே தீர்மானம்.-- சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவிப்பு 7 months ago

பாராளுமன்றில் தமக்கு உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் சிக்கல்.-- எம்.பி இஅர்ச்சுனா நேற்று சபையில் தெரிவிப்பு 7 months ago

தமிழகத்தில் கடல் வழியாக தஞ்சமடைந்த13 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள், தம்மை இலங்கைக்கு அனுப்பக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு 7 months ago

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையால் பெரும் பரபரப்பு 7 months ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
