யாழ்ப்பாணம் செம்மணிக்கு அருகாக. சந்தேகத்துக்கு இடமான வகையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. 9 months ago
வடமாகாண ஆளுநருக்கும், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது 9 months ago
மகள் பவதாரணியின் பெயரில் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அடங்கிய இசைக்குழு ஒன்றை தொடங்க உள்ளதாக இளையராஜா அறிவிப்பு 9 months ago
ஆப்கான் தலைநகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயம் 9 months ago
இலங்கையில் முன்னெடுக்க இருந்த காற்றலை மின்திட்டத்திலிருந்து விலகுவதாக இந்தியாவின் அதானி குழுமம் அறிவிப்பு 9 months ago
தாய்வானில் தைசங் நகரிலுள்ள வணிக வளாகத்தில் 12-வது மாடியில் வாயு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. 9 months ago
லசந்த படுகொலை மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு கோரிய பரிந்துரையை இரத்து செய்வதாக சட்டமா அதிபர் கல்கிஸ்ஸை நீதிமன்றத்துக்கு கடிதம் 9 months ago
இலங்கையில் குழந்தைப் பருவ புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் உயர் மட்டத்தில் உள்ளதாக வைத்திய நிபுணர் தெரிவிப்பு 9 months ago
சிறுவர் துஷ்பிரயோகங்கள் விசாரணைகளை நிறைவு செய்ய புதிய வேலைத்திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக நீதியமைச்சர் தெரிவிப்பு 9 months ago
பாதுகாப்புத் தரப்பினரின் வர்த்தகத்தால் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலருடன் கலந்துரையாடியதாக ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ தெரிவிப்பு 9 months ago
வடமாகாணத்திற்கு மருத்துவ மற்றும் கல்வி வசதிக்காக ஜப்பான் அரசு சுமார் 50மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. 9 months ago
போர் இடம்பெற்ற காலத்தில் மின்பிறப்பாக்கியைப் புலிகள் தீயிட்டு எரித்தபோது கூட, மின் துண்டிக்கப்படவில்லை -- எஸ்.எம்.மரிக்கார் தெரிவிப்பு 9 months ago
எம்.பி அர்ச்சுனாவால் கடும் தாக்குதலுக்கு உள்ளான நபர் குருதிக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பு 9 months ago
யாழ்.இளவாலையில் சிறுமி ஒருவரை அனுப்பி பிறிதொரு சிறுமியிடமிருந்து தங்கச் சங்கிலியை அபகரித்த பெண் கைது 9 months ago
கிளிநொச்சி - புளியம் பொக்கணை பகுதியில் இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 9 months ago
தென்னை ஆராய்ச்சி சபையின் ஓர் அலகை வடக்கு மாகாணத்தில் நிறுவ வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 9 months ago
இலங்கையில் கலாசாரத்தை அழிக்கும் திட்டங்களுக்கு யு.எஸ்.எய்ட் நிறுவனம் 7.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிட்டுள்ளது -- விமல் வீரவன்ஸ குற்றச்சாட்டு 9 months ago
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இந்த வருடத்தில் 89 இந்திய மீனவர்கள் 10 படகுகளுடன் கைது 9 months ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.