தேசிய மக்கள் சக்தி அரசின் முதலாவது வரவு - செலவுத் திட்டத்தில் நாட்டு மக்களுக்குப் பெரிதளவில் நன்மைகள் இல்லை 9 months ago
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னர் எடுத்த தீர்மானத்துக்கு அமைய தனித்தே போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு 9 months ago
இந்தியப் பிரதமர் மோடியும், ரணில் விக்கிரமசிங்கவும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன 9 months ago
இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் -- அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவிப்பு 9 months ago
இலங்கை இனப்படுகொலைகள் தொடர்பில் ஆதாரங்கள் திரட்டும் பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும் -- எம்.பி பொ.கஜேந்திரகுமார் வலியுறுத்து 9 months ago
யாழில் குடிதண்ணீர் என நினைத்து கல்சியம் நீக்கியைத் தவறுதலாக அருந்தியவர் உயிரிழந்துள்ளார். 9 months ago
கிளிநொச்சியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு 9 months ago
யாழ்.வேலணையில் தொலைக்காட்சி பார்ப்பதற்காக, மின் இணைப்பினை இணைக்க முற்பட்ட 9 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான் 9 months ago
முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த பிரதமரை சந்திப்பதற்காக பல்வேறுபட்ட தரப்பினரும் வருகை தந்திருந்த போதிலும் சந்தித்து கலந்துரையாட மறுப்பு 9 months ago
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடா மீது வரி விதிப்பது மற்றும் கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக ஆக்குவது குறித்து அறிக்கை விடுகிறார் 9 months ago
தேசியத் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு 9 months ago
சட்டவிரோதமாக குடியேறிய 116 இந்தியர்களை ஏற்றிச் சென்ற மற்றொரு அமெரிக்க இராணுவ விமானம் இந்தியாவில் தரையிறங்கியது. 9 months ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.