செய்தி பிரிவுகள்
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை தேர்தல் ஆணைக்குழுவில் ஆரம்பமாகியுள்ளது.
1 year ago
இலங்கையில் தமிழர்களுக்கு மிகச்சிறந்த தீர்வு கிடைத்தாலும் கூட அதன்கீழ் வட, கிழக்கில் வாழ்வதற்கு தமிழர்கள் எஞ்சியிருக்கமாட்டார்கள் என எச்சரித்திருக்கின்றார் மனோகணேசன்.
1 year ago
யாழ்.அளவெட்டியில் கணவனால் இரு கைகளும் வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
1 year ago
இலங்கையில் தேர்தல் தொடர்பில் சமூக ஊடக மீறல்களை கையாள்வது குறித்து பொலிஸ் நிலையங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.