செய்தி பிரிவுகள்
ஜனாதிபதியும் நீதியமைச்சரும் உயர்நீதிமன்றத்துக்கு எதிராக வெளியிட்ட கருத்துகள் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் - இலங்கை சட்டத்தரணிகள் ஒன்றிணைவு என்ற சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது
1 year ago
தமிழர்களின் பொதுக் கட்டமைப்பு அரியநேத்திரனை தமிழ் தேசியத்தின் ஓர் அடையாளமாக தேர்ந்தெடுத்திருக்கிறது என வண.ஜோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்தார்.
1 year ago
பாராளுமன்ற உறுப்பினர்களை தாக்கி அவர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது என எம்.பி நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
1 year ago
தனியார் வைத்தியசாலை நோயாளர்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சிகிச்சையளிப்பதால், தாம் பாதிக்கப்படுவதாக கிராமப்புற மக்கள் விசனம் தெரிவிப்பு.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.