செய்தி பிரிவுகள்
யாழ்.மாவட்டத்தில் முகக்கவசம் அணிந்து தொடர் திருட்டில் ஈடுபட்டவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
1 year ago
இலங்கை சிறைகளில் உள்ள கைதிகளில் 331 பட்டதாரிகள் உள்ளதாக பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
1 year ago
தாய்வானில் சீனாவின் 14 இராணுவ விமானங்கள் பிரவேசித்ததாக தாய்வான் தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
1 year ago
ஐஸ்லாந்து நாட்டில் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தென்பட்ட துருவக் கரடியை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.