செய்தி பிரிவுகள்
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.
1 year ago
பஞ்சாப்பில் பொலிஸ் நிலையம் ஒன்றைச் சூறையாடிய பொதுமக்கள் சப்-இன்ஸ்பெக்டரை சரமாரியாக தாக்கினர்.
1 year ago
இலங்கை கடந்த 26 மாதங்களில் பெற்ற கடன் தொகையைப் பார்த்தால், மக்கள் தினமும் 6.5 பில்லியன் ரூபா கடனாளியாகினர். பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவிப்பு.
1 year ago
ஐ.நா அபிவிருத்தி வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடாவுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத்குமாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பு
1 year ago
தமிழ் பொது வேட்பாளர் தமிழரின் அரசியல் இருப்புக்கு தேவையா? என்ற தொனிப்பொருளிலான கலந்துரையாடல் 3ஆம் திகதி.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.