ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கள் வெளிவர உள்ள நிலையில் 22 ஆவது திருத்த சட்டம் தேவையா? ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழா இடம்பெற்றுள்ளது.

பொது வேட்பாளர் நோக்கத்துக்காக  களத்திலும் புலத்திலும் கைகோர்ப்போம்! மூத்த போராளி மனோகர் அழைப்பு.

நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவு தினம் வவுனியாவில் உள்ள பொங்குதமிழ் தூபியில் இடம்பெற்றது.

நாங்கள் யாரை ஆதரிப்போம் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ம. ஆ. சுமந்திரன் தெரிவித்தார்.

பஞ்சாப்பில் பொலிஸ் நிலையம் ஒன்றைச் சூறையாடிய பொதுமக்கள் சப்-இன்ஸ்பெக்டரை சரமாரியாக தாக்கினர்.

தமிழ் பொது வேட்பாளர் தமிழரின் அரசியல் இருப்புக்கு தேவையா? என்ற தொனிப்பொருளிலான கலந்துரையாடல் 3ஆம் திகதி.