தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் இன்று காலை தந்தை செல்வா நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து ஜனாதிபதி தேர்தலில் கறமிறங்கினார்.

வடமாகாண பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

திருகோணமலையில் மொத்தமாக 43ஆயிரம் ஏக்கர் விவசாய காணிகள் எல்லையிடப்பட்டு அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது. எம்.பி குகதாசன் தெரிவிப்பு.

யாழ்ப்பாணம் , சுன்னாகம் பகுதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்குள் சென்று பொலிஸாரை படம் பிடித்தவர் கைது.

நேபாள நிலச்சரிவில் இரு பயணிகள் பேருந்து 63 பயணிகளுடன் அடித்துச் செல்லப்பட்டது.