யாழில் வீட்டு கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த வேளை தவறி கிணற்றினுள் விழுந்த பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை உவர்மலை வாழைமுனை (Plantan point) கீழ் சுற்றுவட்ட வீதி 36 வருடங்களுக்குப் பின்னர் திறந்து வைக்கப்பட்டது

புதிய அரசியலமைப்பில் சமஷ்டி அவசியம் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் எம்.பி பொ.கஜேந்திரகுமார், எம்.பி சி.சிறிதரனுக்குமிடையே  கலந்துரையாடல்

சமூக ஊடக பாவனையை கட்டுப்படுத்துவது மக்களின் கருத்து சுதந்திரத்தில் பாதிப்பு.-- எம்.பி திலித் ஜயவீர தெரிவிப்பு

கனடாவில் அல்பெர்ட்டா நகரில் இரவு வேளைகளில் வானத்தில் 'ஒளி தூண்கள்' என அழைக்கப்படும் வெளிச்சம் தோன்றுகிறது.

அம்பாறையில் ஏற்பட்ட  வெள்ளத்தால் நீர்க் குழாய் உடைந்து ஒரு வாரமாக காரைதீவுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டது.

இசுருபாய கல்வி அமைச்சின் கட்டடத்தில் பொருத்திய  51 லட்சம் ரூபா பெறுமதியான செப்பு நாடாக்கள் மாயம். 8 ஊழியர்களிடம் வாக்கு மூலம்.

மாகாணசபை என்பது வேறு சமஉரிமை என்பது வேறு, ஜே.வி.பி ரில்வின் சில்வா தெரிந்து கொள்ள வேண்டும்." -மனோகணேசன் சாட்டையடி