பிரேஸில் நாட்டில் 62 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று நேற்று  விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

உக்ரைன் படையினர் மூன்றாவது நாளாக ரஸ்ய படையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

ட்ரம்ப் உட்பட பலரை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர்.

400 பொலிஸ் நிலையங்கள் பங்களாதேஷில் நிர்மூலம்! 50 பொலிஸார் உட்பட 300 பேர் உயிரிழப்பு, இராணுவ ஜெனரல் பதவி நீக்கம், கைது.

பங்களாதேஷில் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் தலைவர்கள் 20 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு.

ஜப்பானில் இன்று 6.9 மற்றும் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் உருவாகியதை அடுத்து, லெபனானில் வாழும் பிரித்தானியர்களை அழைத்து வர நடவடிக்கை.

பங்களாதேஷில் திட்டமிட்டு இந்துக்களின்மீது தாக்குதல் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் கவலை.