மலேசியாவில் துன்புறுத்தலுக்கு உள்ளான 402 சிறுவர்கள் அந்த நாட்டு பொலிஸாரால் மீட்பு.

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஆல்பர்டோ புஜிமோரி தனது 86 ஆவது வயதில் காலமானார்.

ரஷ்யா - உக்ரைன் இடையே நீடித்து வரும் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா முயற்சித்து வருகிறது.

வரலாற்றில் முதல் ஆளாக கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக் மேன் விண்வெளியில் தனது நடைபயணத்தை மேற்கொண்டார்.

வியட்நாமில் கோரத்தாண்டவமாடிய யாகி புயலால் இதுவரை 250 பேர் உயிரிழந்தனர். 125இற்கும் மேற்பட்டோரை காணவில்லை.

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்குமாறு கோரி 29 ஆம் திகதி போராட்டம்.

அணு ஆயுதம் தயாரிக்க பெரிதும் உதவும் யுரேனியம் செறிவூட்டல் இடத்தை வடகொரியா வெளியிட்டுள்ளது.

மலேசியா - தாய்லாந்து எல்லைச் சோதனைச் சாவடியில் போலி மலேசியக் கடவுச்சீட்டை வைத்திருந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கைது.