பழம்பெரும் நடிகை சகுந்தலா காலமானார், திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இராஜினாமா செய்த நிலையில், அடுத்த முதல்வராக அதிஷியின் பெயர் முன்மொழிவு.

ஜனாதிபதி வேட்பாளர் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் முஸ்லிம்கள் துயரம் அனுபவிப்பதாக வலைத்தளத்தில் பதிவிட்ட ஈரான் ஐயதுல்லா அலி கமேனிக்கு இந்தியா கண்டனம்.

ஆஸ்திரியா, போலந்து, செக் குடியரசு, ருமேனியா உள்ளிட்ட மத்திய ஐரோப்பிய நாடுகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் கடவுச்சீட்டு கட்டுப்பாடுகள் நடைமுறையில்.

பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு படகில் ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற  8 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இந்திய கடலில் நின்ற இலங்கை பைப்பர் படகும்  3 இலங்கை மீனவர்களும் இந்தியக் கடலோரக் காவல் படையினரால் கைது.