செய்தி பிரிவுகள்

ஐஸ்லாந்து நாட்டில் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தென்பட்ட துருவக் கரடியை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.
10 months ago

ஈரானில் சுரங்கத்தில் எரிவாயு வெடித்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர்.
10 months ago

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்நாட்டு முகாம் தமிழ் அகதிகள் மத்தியில் எந்த சலசலப்பும் இல்லை என்று இந்திய ஊடகங்கள் தெரிவிப்பு.
11 months ago

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் ஒக்ரோபர் 27ஆம் திகதி நடைபெறும்.
11 months ago

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
