செய்தி பிரிவுகள்
தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி. ஆவடி நாசர், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோ. வி.செழியன் பதவியேற்பு.
1 year ago
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம், அறிவிப்பு வெளியாகின. இதில், துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார்.
1 year ago
அமெரிக்காவில் ஆசிய பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பெண்ணுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டணை விதிப்பு.
1 year ago
இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலில் ஹிஸ்புல்லாஹ் தலைவர் உயிரிழப்பை அடுத்து மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
1 year ago
தமிழ்நாடு கேரள ஏ.டி.எம்.களில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் காரையும், கண்டெய்னருள் மறைத்துச் சென்ற கொள்ளையர்களையும் பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.