திருக்கோணேச்சரம் கோவிலில் இந்தியாவின் ஆதீன சிறீல சிறீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழிபாடு

11 months ago



பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான திருக்கோணேச்சரம் கோவிலில் இந்தியாவின் தமிழ்நாடு, தருமபுர ஆதீன 27ஆவது குருமகா சந்நிதானம் சிறீல சிறீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழிபாட்டில் ஈடுபட்டார்.