பாராளுமன்றத் தேர்தலுக்கான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றுக் காலை வெளியிடப்பட்டது.

1 year ago




நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றுக் காலை வெளியிடப்பட்டது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா கட்சியின் பொதுச் செயலாளர் மருத்துவர்.ப.சத்தியலிங்கத்திடம். தேர்தல் விஞ்ஞாபனத்தை           கையளித்து உத்தியோகபூர்வமாக அதனை வெளியிட்டு வைத்தார்.

கட்சித் தலைவரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வேட்பாளர் இம்மனுவல் ஆனல்ட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அண்மைய பதிவுகள்