பாராளுமன்றத் தேர்தல் முதற்கட்ட அச்சிடும் பணிகள் ஆரம்பம். அரசாங்க ஊடகப் பிரிவின் அதிகாரி தெரிவிப்பு.

10 months ago


பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான முதற்கட்ட அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க ஊடகப் பிரிவின் அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான போதுமான ஆவணங்கள் அரசாங்க அச்சகத்தில் உள்ளது.

அந்த வகையில் தேர்தல் பணிகள் தொடர்பான வர்த்தமானிகள் போன்றவற்றை முதற்கட்டமாக அச்சிடும் பணியை அச்சகம் தொடங்கியுள்ளது-என்றார். 

அண்மைய பதிவுகள்