கனடாவின் வான்கூவார் விமான நிலையத்தின் ஒரு ஓடு பாதை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 year ago



கனடாவின் வான்கூவார் விமான நிலையத்தின் ஒரு ஓடு பாதை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளான காரணத்தினால் இவ்வாறு விமானத்தின் ஓடுபாதை ஒன்று மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக  தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

எனவே விமானத்தின் ஓடுபாதையை புனரமைப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

அதுவரையில் ஓடுபாதையை பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்