யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியில் வெற்றிபெற்ற சிவஞானம் சிறீதரன் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்.

1 year ago

இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடாற்றிய பின்னர், தனது கட்சி பணிமனையான அறிவகத்தில் ஆதரவாளர்களைச் சந்தித்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆதரவாளர்கள் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பதற்கான சூழல் கனிந்திருப்பதாக ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.