யாழ்.அரசாங்க அதிபர் கேரதீவு - சங்குப்பிட்டிப் பாலப் புனரமைப்பபு வேலையினை நேரில் ஆராய்வு

1 year ago

யாழ்.அரசாங்க அதிபர் கேரதீவு - சங்குப்பிட்டிப் பாலப் புனரமைப்பபு வேலையினை நேரில் ஆராய்வு

கேரதீவு சங்குப்பிட்டிப் பாலப் புனரமைப்பு வேலைகளை இன்றைய தினம் (26.10.2024)  10.00 முற்பகல் மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான  மருதலிங்கம் பிரதீபன்  நேரடியாக பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடி, புனரமைப்பு வேலைகளின் முன்னேற்றத்தினை கேட்டறிந்து கொண்டார்.