ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வருகின்றனர்.

1 year ago

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வருகின்றனர்.

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக பரப்புரை கூட்டங்களில் பங்கேற்கவே இருவரும் யாழ்ப்பாணம் வருகின்றனர்.

யாழ்ப்பாணம் வரும் இருவரும் பாஷையூரில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.

இதேநேரம், பல்வேறு இடங்களில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்றும் தெரிய வருகின்றது.

அண்மைய பதிவுகள்