கலாநிதி. விக்கிரமபாகு கருணாரத்ன மறைவையொட்டி பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

1 year ago


தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரித்து தொடர்ந்து குரல் கொடுத்த சிங்களத் தலைவர் கலாநிதி. விக்கிரமபாகு கருணாரத்ன மறைவையொட்டி பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

அண்மைய பதிவுகள்