யாழ்.நாகர்கோவில் கடற்கரையில் மிதக்கும் படகு ஒன்றில் கட்டப்பட்ட வீடு கரையொதுங்கியது.

10 months ago

யாழ்.நாகர்கோவில் கடற்கரையில் மிதக்கும் படகு ஒன்றில் கட்டப்பட்ட வீடு கரையொதுங்கியது.

புத்த மதத்தின் பாரம்பரிய அம்சங்கள் பலவற்றைக் கொண்ட இந்த வீடு, இலங்கைக்கு அருகிலுள்ள நாடொன்றிலிருந்து நீரில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அண்மைய பதிவுகள்