சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு.

1 year ago



சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கூட்டணியின் வேட்பாளர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், குருசுவாமி சுரேந்திரன். சி.வேந்தன், பா.கஜதீபன், சசிகலா ரவிராஜ் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

அண்மைய பதிவுகள்