3,000 இற்கு அதிகமானோர் ஒவ்வொரு வருடமும் தற்கொலை

1 year ago

ஒவ்வொரு வருடமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தற் கொலை செய்துகொள்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

ஜூலை முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் தேசிய காயம் தடுப்பு வாரத்தின்போது இந்தப் புள்ளிவிவரம் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான போக்கை எதிர்த்துப் போராடுவதற்கு, மேம்பட்ட மனநல ஆதரவு சேவைகள், சமூக விழிப்புணர்வுத் திட்டங்கள் சவாலாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். 

அண்மைய பதிவுகள்