ஜனாதிபதி வேட்பாளர்களில் பலர் திருடர்கள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவிப்பு.

1 year ago


ஜனாதிபதி வேட்பாளர்களில் பலர் திருடர்கள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவிப்பு.

மேடையில் உள்ள வேட்பாளர்களில் பலர் திருடர்கள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டா ரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அனைத்து வேட்பாளர்களும் அழகான கொள்கை அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். ஆனால் அதை எப்படிச் செயற்படுத்துவார்கள் என்று காத்திருக்கிறேன்.

இந்த முன்மொழிவுகளை திருடர்கள் குழுவுடன் செயற்படுத்த முடியாது. மேடையில் உள்ள வேட்பாளர்களில் பலர் திருடர்கள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள்.

இப்ப டிப்பட்டவர்களை வைத்து எப்படி அரசு நடத்துவது என்பது எனக்குப் புரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

அண்மைய பதிவுகள்