மாவை சேனாதி ராஜாவின் புகழுடலுக்கு யாழ். இந்தியத் துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி செலுத்தினார்.

7 months ago




இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதி ராஜாவின் புகழுடலுக்கு யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி செலுத்தினார்.

அத்தோடு அரசியல் பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.